மத பிரச்சினைக்காக வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா?
வங்கதேச அணி இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்நிலையில் கான்பூரில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வங்கதேச கிரிக்கெட் அணியின் ‘சூப்பர் ரசிகரான’ டைகர் ராபி திடீரென குறைவால் அருகில் உள்ள மருத்துவமனையில் போலீஸாரால் சேர்க்கப்பட்டார். போதை பொருட்களின் தலையிடமாக மாறிவருகிறதா சென்னை.? பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, உலகில் எங்கெல்லாம் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறதோ அங்கெல்லாம் வங்கதேச சூப்பர் ரசிகரான […]
மத பிரச்சினைக்காக வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? Read More »