உதயநிதி துணை முதல்வர்.. அதிருப்தியில் துரைமுருகன்.!

நாளை பிற்பகல் 3.30 க்கு தமிழக அமைச்சரவை மாற்றம் அரங்கேற இருக்கிறது. அந்த அமைச்சரவை மாற்றத்தின்போதே உதயநிதியை துணை முதலமைச்சராக நியமிப்பதற்கான அறிவிப்பும் வர இருக்கிறதாம். இதனால் யாரிடம் இருந்து இலாக்கா பறிக்கப்படுமோ என்று திமுகவின் மூத்த அமைச்சர்கள் கலக்கத்தில் இருக்கிறார்களாம். இதனிடையே மூன்று அமைச்சர்கள் நீக்கப்பட்டு புதியவர்கள் மூன்று பேர் அமைச்சராக வர இருக்கிறார்களாம். முத்துச்சாமியிடம் இருந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்குத் துறை மீண்டும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்படுகிறதாம். மத பிரச்சினைக்காக வங்கதேச ரசிகர் தாக்கப்பட்டாரா? […]

உதயநிதி துணை முதல்வர்.. அதிருப்தியில் துரைமுருகன்.! Read More »