பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி

கடந்த அதிமுக ஆட்சியில் தமிழர் மானம், தமிழர் பெருமை, தமிழர் அரசியல் பற்றி வாரம் இரண்டு அறிக்கை விடும் நடிகர் கார்த்தி இப்போது பவன் கல்யாண் இடம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டிருப்பது தமிழர்களிடையே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் கார்த்திக் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் படம் தான் மெய்யழகன்.  இந்த மெய்யழகன் படத்தை ஆந்திராவில் வெளியிட அதற்கான பிரமோஷன் நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்று கலந்து கொண்டார் நடிகர் கார்த்திக், அந்த நிகழ்ச்சியில், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் […]

பவன் கல்யாணிடம் பகிரங்க மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி Read More »