மேயர் பிரியாவை விட அதிகமா லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம்

திமுக மேயரை விட அதிகமான லிப்ஸ்டிக் போட்டதால் இடமாற்றம் செய்யப்பட்ட தவேதார். தற்போது சென்னை மாநகராட்சியின் மேயராக இருப்பவர்தான் திமுகவை சேர்த்த மேயர் பிரியா இவர் பல சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர் தற்போ தற்போது இவர் மீது தான் ஒரு புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது சென்னையில் தனக்கு தவேதாராக இருந்த மாதவி என்ற சென்னையின் முதல் பெண் தவேதாரை பணியிட மாற்றம் செய்துள்ளார் மேயர் பிரியா, அந்த பணியிட மாற்றம் பெற்ற பெண் தவேதார் செய்தியாளர்களை சந்திக்கும் […]

மேயர் பிரியாவை விட அதிகமா லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் Read More »