அரசியல்

BJPக்கு எதிராக செயல்பட்டதால் தூக்கப்பட்ட மனோதங்கராஜ்

கன்னியாகுமரி மாவட்டத்தின் திமுக மேற்கு மாவட்ட செயலாளரும், பத்மநாதபுரம் எம்எல்ஏவுமான மனோ தங்கராஜ் அமைச்சரவையில் இருந்து தூக்கப்பட்டது தான் தற்போது அரசியலில் பரபரப்பாக உள்ளது. இவருக்கு திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கும் சர்ச்சைகளுக்கும் எப்போதும் மிகப்பெரிய நெருக்கம் உண்டு.  அதே நேரத்தில் மத அரசியல் மிகக் கடுமையாக நடைபெறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு எதிராக மிகக் கடுமையாக வேலை செய்து வந்தவர் மனோ தங்கராஜ் இவர் […]

BJPக்கு எதிராக செயல்பட்டதால் தூக்கப்பட்ட மனோதங்கராஜ் Read More »

செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம்

வேலை வாங்கித் தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி ஊழல் செய்ததாக திமுகவால் தொடரப்பட்ட வழக்கில் கடந்த வருடம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து 471 நாட்கள் புனல் சிறையில் அடைக்கப்பட்டார், பின்பு பலமுறை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரியும் ஜாமீன் கிடைக்காத நிலையில் இன்று அவருக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கி உள்ளது. மேயரை விட அதிகமான லிப்ஸ்டிக் போட்டதால் இடமாற்றம் செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு எச்சரிக்கையை

செந்தில் பாலாஜிக்கு எச்சரிக்கை விடுத்த உச்ச நீதிமன்றம் Read More »

திமுக கூட்டணியில் விரிசல்.? அதிர்ச்சி கொடுக்கும் விசிக

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக இருந்து வருபவர் தான் ஆதவ் அர்ஜுனா இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி தான் தற்போது திமுக வட்டாரத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.  இவர் கொடுத்த பேட்டியில் ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கு வந்தாளும் கூட்டணி கட்சியான ஜனசேனா கட்சியின் தலைவர் பவன் கல்யாணத்துக்கு துணை முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு வழங்கியுள்ளார் இதுதான் அரசியல் முயற்சி என திமுக தலைவரும்

திமுக கூட்டணியில் விரிசல்.? அதிர்ச்சி கொடுக்கும் விசிக Read More »