இந்தியாவின் மிகப்பெரிய தமிழ் டிஜிட்டல் ஊடக நிறுவனமாக உருவாக வேண்டும் என்ற அடிப்படையில் இனிக்ஹா என்ற செய்தி நிறுவனத்தை தொடங்கியுள்ளோம், இந்த இணைய உலகில் மொபைல் பயனாளர்களை குறி வைத்து அரசியல்,தமிழகம்,இந்தியா,உலகம்,சிறப்பு கட்டுரைகள்,விளையாட்டு என நடுநிலை தவறாது துல்லியமாக செய்திகளை வழங்குகிறோம், அனுபவம் வாய்ந்த ஊடக தலைமையின் கீழ் செயல்படுகிறோம், இனிவரும் காலங்களில் அதிகமான வாசகர்களை உருவாக்கி அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்வோம் என்று நம்பிக்கை அளிக்கிறோம்.